வர்த்தகம் » பொது
மாருதி சுசுகி விற்பனை 13% சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 செப்2011
15:51
புதுடில்லி : நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 12.74 சதவீதமாக சரிவடைந்துள்ளது. மானசரோவர் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் 91,442 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் 1,04,791 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.உள்நாட்டு விற்பனையும் 16.82 சதவீதம் சரிந்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. உள்நாட்டில் 77,086 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இருப்பினும் மாருதி சுசுகியின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 18.48 சதவீதம் அதிகரித்து 14,356 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 02,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 02,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 02,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 02,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 02,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!