ஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை அதிகரிப்புஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை அதிகரிப்பு ... நறுமண பொருட்கள் ஏற்றுமதி 22% ஆக அதிகரிப்பு நறுமண பொருட்கள் ஏற்றுமதி 22% ஆக அதிகரிப்பு ...
ஹீரோ மோட்டோகார்ப் வாகன விற்பனையில் புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
10:19

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 18.61 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் 5,03,654 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 4,24,617 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வாகன விற்பனை 21 சதவீதம் அதிகரித்து 2,086,342 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதனால் வாகன விற்பனையில் 25 லட்சத்தை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. தங்களது நிறுவன பெயர், அடையாளம், தரம் ஆகிய அனைத்திலும் மாற்றம் செய்து, புதிய விற்பனையை துவங்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் துணை தலைவர் அனில்துயா தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)