நறுமண பொருட்கள் ஏற்றுமதி 22% ஆக அதிகரிப்புநறுமண பொருட்கள் ஏற்றுமதி 22% ஆக அதிகரிப்பு ... மீண்டும் உயர்கிறது தங்கம் விலை: சவரன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது மீண்டும் உயர்கிறது தங்கம் விலை: சவரன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது ...
ஆகஸ்ட் மாதத்தில் நானோ கார் விற்பனை 85% சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
11:45

புதுடில்லி : நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 2.84 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 64,078 ஆக உள்ளது. இதே போன்று டாடா மோட்டார்சின் சிறிய ரக காரான நானோ கார் விற்பனையும் 85 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் 65,954 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை டாடா மோட்டாஸ் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை 33.25 சதவீதம் சரிந்து 25,212 லிருந்து 16,829 ஆக உள்ளது. இதே போன்று டாடா மோட்டார்சின் இண்கோ கார் விற்பனையும் 24 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் சுமோ, ஷவாரி, ஆரியா உள்ளிட்ட கார்களின் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)