மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டுமூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு ... வாகன விலையை 2% உயர்த்த டோயோட்டா முடிவு வாகன விலையை 2% உயர்த்த டோயோட்டா முடிவு ...
பால் உற்பத்தியாளருக்கு 50 காசு போனஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2011
12:36

தேனி: தேனி, மதுரை மாவட்டங்களில், ஆவின் நிர்வாகம் லாபத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு லாபம் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டிலும், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 50 காசு போனஸ் வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு பின் இந்த போனஸ் தொகை வழங்கப்படும். இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேரும், தேனி மாவட்டத்தில் 11 ஆயிரம் பேரும் பயன்பெறுவர். வழக்கமான பட்டுவாடா நடக்கும் இன்டர்நெட் பாங்கிங் முறையிலேயே போனசும் தாமதமின்றி வழங்கப்பட உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)