ருவாண்டாவில் 3ஜி சேவையை துவக்குகிறது ஏர்டெல்ருவாண்டாவில் 3ஜி சேவையை துவக்குகிறது ஏர்டெல் ... புண்ணாக்கு ஏற்றுமதிஅதிகரிப்பு புண்ணாக்கு ஏற்றுமதிஅதிகரிப்பு ...
கார்விற்பனை சரிவு: பைக் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2011
11:48

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார்களின் விற்பனையில் 10.08 சதவீதம் அளவிற்கு குறைந்து ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 கார்கள் விற்பனையாகியுள்ளது. அதேசமயம் கடந்த ஜூலை மாதம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 713 கார்கள் விற்பனையாகியுள்ளது. பைக்குகளின் விற்பனை 15.43 சதவீதம் அதிகரித்துள்ளது . அதேபோல் பைக்குளின் விற்பனை 15.43 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த டூ வீலர்களின் மொத்த விற்பனை கடந்த 2010-ம் ஆண்டில் 957,236 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. அவை தற்போது 1,111,340 யூனிட்டாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வாகன விற்பனையாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1, 263,239 ஆக இருந்தது. தற்போது அவை 1,412,945 ஆக அதிகரித்துள்ளது. இத்தகவலை இந்திய ஆட்டோ பொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)