சரிவுடன் முடிவடைந்தது இந்திய பங்கு சந்தைசரிவுடன் முடிவடைந்தது இந்திய பங்கு சந்தை ... நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில்சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 7 சதவீதம் சரிவு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில்சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 7 சதவீதம் சரிவு ...
கோவாவிலிருந்து இரும்புதாது ஏற்றுமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2011
16:23

பனாஜி: கோவா மாநிலத்தின் மர்மகோவா மற்றும் பனாஜி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இரும்புதாதின் அளவு அதிகரிகத்துள்ளது. அருகில் உளள கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ள 47.23 மெட்ரிக் டன் அளவை காட்டிலும் அதிகமாகும்.கோவா மாநில துறை முகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்புத்தாதின் அளவு 54.45 மெட்ரிக் டன்னாகும். 2010-11 ஆண்டிற்குரிய நிதிநிலை ஆண்டில் ஏற்றுமதி செய்த அளவைகாட்டிலும் இது அதிகமாகும். இந்த இரும்புத்தாதுக்களை பெரும்பாலும் சீனாமற்றும் ஜப்பான் நாடுகள் இறக்குமதி செய்கின்றன. சீனா மட்டும் 90 சதவீத அளவிற்கு இரும்புத்தாதுவை இறக்குமதி செய்கிறது. 48.93 மெட்ரிக் டன் அளவிற்கு சீனா இறக்குமதி செய்துள்ளது. அதனை தொடர்ந்து ஜப்பான் 3.4 மெட்ரிக் டன் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)