விப்ரோ நிறுவனத்திற்கு அனுமதி ரத்துவிப்ரோ நிறுவனத்திற்கு அனுமதி ரத்து ... அன்னியச் செலாவணி கையிருப்பு:ரூ.14.76 லட்சம் கோடியாக அதிகரிப்பு அன்னியச் செலாவணி கையிருப்பு:ரூ.14.76 லட்சம் கோடியாக அதிகரிப்பு ...
ஹோண்டா பிரையோ கார் இந்தமாதம் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2011
16:20

இந்தியச் சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் சிறிய வகை குடும்பக் கார்களை கருத்தில் கொண்டு, ஹோண்டா நிறுவனம் ஐந்து ஆண்டுக்கால ஆய்வுக்குப் பின் உருவாக்கியுள்ள கார் இது. இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஹோண்டா பிரையோ, பெட்ரோலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் 1200 சிசி இயந்திரம் கொண்ட காராகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாருதி ஸ்விட், வோல்க்ஸ்வேகன் போலா, ஃபோர்டின் பிகோ போன்ற கார்களுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 4 மீட்டர் நீளத்திற்குக் குறைவாகவும், 1200 சிசி பெட்ரோல் அல்லது 1500 சிசி டீசல் இயந்திரத்தால் இயங்கும் கார்களை சிறிய வகை கார்கள் என்று தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஹோண்டா பிரையோ 90 போர் ஹார்ஸ் பவர் சக்தியை உண்டாக்கவல்லதாகும். பார்பதற்கு சிறியதாக இருந்தாலும், இதில் பின்னால் மூவர், முன்னால் இருவர் என மொத்தம் 5 பேர் வசதியாக அமர்ந்து பயணம் செய்யலாம். இந்திய சூழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட கார் இது என்கிறது ஹோண்டா நிறுவனம். விலை ரூ.4.2 முதல் 4.5 இலட்சம் வரை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)