30 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்றுகிறது பேங்‌க் ஆப் அமெரிக்கா30 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்றுகிறது பேங்‌க் ஆப் அமெரிக்கா ... ஏற்றத்துடன் துவங்கி சரிவுடன் முடிவடைந்தது இந்தியபங்கு சந்தை ஏற்றத்துடன் துவங்கி சரிவுடன் முடிவடைந்தது இந்தியபங்கு சந்தை ...
அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் தோஸ்த் ரக வாகனம் விலை நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2011
16:42

சென்னை: இந்துஜா குழுமத்தை சேர்ந்த அ‌சோக்லைலேண்ட் நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த் நிசான் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள சிறிய ரக வர்த்தக வாகனமான தோஸ்த்தின் விலை 3.79லட்சம் என நிர்ணயிக்‌கப்பட்டுள்ளது என இந்நிறுவனத்தின் சேர்மன் தீரஜ் கே.இந்துஜா தெரிவித்துள்ளார்.ஜப்பான் தரத்துடன் இந்திய விலையில் இந்த வகையான வர்த்தக வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. தோஸ்த் வகை வாகனத்தின் மொத்த எடைட 1.25 டன்னாகும்.இவை சென்னையில் இதன்விலை 3.79 லட்சமாகவும், மற்ற பகுதிகளில் 4.39 லட்சம் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 37 சிறப்பு டீலர்ஷி்ப்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்..வரும் 2012-ம் ஆண்டுகளில்60 டீலர்ஷிப்களை நியமிக்‌கப்பட உள்ளனர். மேலும் தோஸ்த் வகை வாகனங்களை எளிதாக வாங்கும் வகையில் அசோக்லைலேண்ட் நிறுவனத்துடன் பல்வேறு நிதிநிறுவனங்கள்இணைந்துள்ளதாகவும்‌ தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)