எல்.ஐ.சி.,நிறுவனத்திற்கு  விரைவில் புது சேர்மன்எல்.ஐ.சி.,நிறுவனத்திற்கு விரைவில் புது சேர்மன் ... சினிமா துறையில் ரூ.500 கோடி முதலீடு : சகாரா திட்டம்! சினிமா துறையில் ரூ.500 கோடி முதலீடு : சகாரா திட்டம்! ...
ஜெனரல் மோட்டார்ஸ், யுனைடெட் ஆட்டோ ஓர்க்கர்ஸ இடையே புது ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
15:25

டெட்ராய்டு: அமெரி்க்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்நிறுவனம் மற்றும் யுனைடெட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் ஆகிய‌வை இடையே அடுத்த நான்கு ஆண்டு காலத்திற்கான புதியஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறித்த முழுமையான அறி்க்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தொழிலாளர்களி்ன் உடல் நல திட்டங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. யுனைடெட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் அல்லாது கிரிஸ்லர் குரூப் மற்றும் போர்டுமோட்டார் கம்பெனி உட்பட பல்வேறு கம்பெனி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் 48 ஆயிரத்து 500 பேர் பயனடைவர் என்றும் ‌தொழிலாளர்களுக்கு உடல் நல பாதுகாப்பு திட்டங்கள் மட்டுமல்லாது ஓய்வூதிய கால பயன்களும் பாதுகாக்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)