பார்எவர்மார்க் வைர நகைகள் சென்னையில் அறிமுகம்பார்எவர்மார்க் வைர நகைகள் சென்னையில் அறிமுகம் ... நிசான் இந்தியா நிறுவனம் கார் விற்பனையை உயர்த்த இலக்கு நிசான் இந்தியா நிறுவனம் கார் விற்பனையை உயர்த்த இலக்கு ...
மொபைல் போன் விற்பனைநோக்கியா தொடர்ந்து முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2011
00:19

புதுடில்லி:இந்தியாவில் மொபைல்போன் விற்பனையில் நோக்கியா நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மொபைல்போன்களில், சாதாரண மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட் போன் பிரிவுகளில் நோக்கியா நிறுவனம், முறையே 25 சதவீதம் மற்றும் 45.8 சதவீதம் என்ற பங்களிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், 15 மற்றும் 21 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தையும், பிளாக் பெரி மொபைல் போன்களை தயாரிக்கும் ரிம் நிறுவனம், 15 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.இதே காலத்தில், உள்நாட்டை சேர்ந்த கார்பன், மைக்ரோமேக்ஸ், லாவா, ஸ்பைஸ் மற்றும் மேக்ஸ் ஆகிய 5 நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி 19 சதவீதமாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)