வங்கித்துறையில் நுழைகிறது ரிலையன்ஸ் வங்கித்துறையில் நுழைகிறது ரிலையன்ஸ் ... வெங்காய உற்பத்தியில் வீழ்‌ச்சி: ஏற்றுமதியில் இந்தியா பின்னடைவு வெங்காய உற்பத்தியில் வீழ்‌ச்சி: ஏற்றுமதியில் இந்தியா பின்னடைவு ...
ஆசியாவில் மூன்று டேட்டா மையங்களை நிறுவுகிறது கூகுள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2011
13:00

ஹாங்காங்: உலகின் முன்னணி தேடுதல் இணையதளமான கூகுள், ஆசியாவின் மிகப்பெரிய மூன்று நகரங்களில் டேட்டா மையங்களை நிறுவ உள்ளது. தேடுதல் இணையதளங்களில் போட்டிநிலவுகிறது. இதனை சமாளிக்க கூகுள் இணையதளம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‌டேட்டா மையங்களில் ஆசியாவின் சிங்கப்பூர்,தைவான், ஹாங்காங் உள்ளிட்ட இடங்களில் 200 மில்லியன் டாலரில் அமைக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு மையங்களுக்கு தலா 56 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவுள்ளது. இவற்றை தவிர அமெரிக்கா , ஐரோப்பியா நாடுகளிலும் டேட்டா மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)