பங்கு பரிவர்த்தனை வரியை நீக்க பரிசீலனைபங்கு பரிவர்த்தனை வரியை நீக்க பரிசீலனை ... ஆன்-லைன் வர்த்தகத்தில் சென்னைக்கு 5வது இடம்இபே இந்தியா ஆய்வறிக்கையில் தகவல் ஆன்-லைன் வர்த்தகத்தில் சென்னைக்கு 5வது இடம்இபே இந்தியா ஆய்வறிக்கையில் ... ...
ஹேவல்ஸ் இந்தியாவீட்டு உபயோக பொருள்கள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2011
00:32

சென்னை:ஹேவல்ஸ் இந்தியா நிறுவனம், வீட்டு பயன்பாட்டிற்கான பொருள்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி அனில் குப்தா கூறுகையில், "தமிழகத்தில் வீட்டு உபயோக பொருள்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, முன்னணி இடத்தைப் பிடிக்க முற்பட்டுள்ளோம். இதன்படி நிறுவனம், புரோ ஹைஜீன் என்ற உயர்தர தொழில்நுட்பத்திலான, ஜூசர்கள், மிக்சர் கிரைண்டர், பிளெண்டர்கள், அயன்பாக்ஸ், சாண்ட்விச் டோஸ்டர்கள், எலக்ட்ரிக் மற்றும் இண்டக்சன் குக்கர்களை தயாரித்துள்ளது. இவை, சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக உள்ளன' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)