வங்கிசேவையில் தன்னிறைவு பெற்ற முதல் மாநிலம் கேரளாவங்கிசேவையில் தன்னிறைவு பெற்ற முதல் மாநிலம் கேரளா ... சுசுகி மோட்டார் சைக்கிள் விற்பனை 29% அதிகரிப்பு சுசுகி மோட்டார் சைக்கிள் விற்பனை 29% அதிகரிப்பு ...
இந்தியா யமஹா மோட்டார் விற்பனை 28% அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2011
16:22

புதுடில்லி : இருசக்கர வாகன தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை, செப்படம்பர் மாதத்தில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 43,462 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 33,944 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு சந்தையிலும் இந்நிறுவன விற்பனை 35.2 சதவீதம் அதிகரித்து 32,637 வாகனங்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இதே போன்று இந்நிறுவனத்தின் வாகன ‌ஏற்றுமதி அளவும் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆர்15 ரக பைக்குகளுக்கு வாடிக்கையாளர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பே வாகன விற்பனை அதிகரிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)