ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தைஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை ... ஓ.என்.ஜி.சி. புதிய தலைவர் நியமனம் ஓ.என்.ஜி.சி. புதிய தலைவர் நியமனம் ...
சிறந்த 100 வர்த்தக நிறுவனங்களில் கோ‌கோ கோலா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2011
11:38

நியூயார்க்: உலகின் சிறந்த 100 வணிக நிறுவனங்களில் ‌ கோகோ கோலா முதலிடத்தில் உள்ள , முன்னணி‌ மொபைல் போன் ஹாண்ட்செட் தயாரிப்பு நிறுவனமான நோக்கியோ 8-வது இடத்திலிருந்து 14-வது இடத்திற்கு தள்ளப்பட்டு, 8-வது இடத்தினை ஆப்பிள் கைப்பற்றியது. நியூயார்க் சர்வதேச சந்தையில் சிறந்த 100 நிறுவனங்கள் குறி்த்த வருடாந்திர பட்டியல் வெளியிடபட்டது. இதில் முன்னணி குளிர்பான நிறுவனமான கோகோகோலா நிறுவனம் முதலிடத்தைப்பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.பி.எம். நிறுவனமும், மைக்ரோசாப்ட் 3-வது இடத்திலும், கூகுள் தேடுதல் இணையதளம் 4-வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு 8 இடத்திலிருந்த நோக்கியோ நிறுவனம், இந்தாண்டு 14-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அந்த இடத்தினை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)