வர்த்தகம் » பொது
செப்டம்பரில் அல்ட்ராடெக் நிறுவனம் 27.56 லட்சம் டன் சிமெண்ட் விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 அக்2011
11:21
மும்பை : ஆதித்யா பிர்லா குழுமத்தின் கிளை நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 27.56 லட்சம் டன் சிமெண்டை சந்தைக்கு அனுப்பி உள்ளது. இதே போன்று இம்மாதத்தில் இந்நிறுவனத்தின் உற்பத்தியும் 27.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்நிறுவனம் 186.13 லட்சம் டன் சிமெண்டை சந்தைக்கு அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 186.14 லட்சம் டன் சிமெண்டை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தில் இந்நிறுவனம் 185.96 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 06,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 06,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 06,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 06,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!