செப்டம்பரில் அல்ட்ராடெக் நிறுவனம் 27.56 லட்சம் டன் சிமெண்ட் விற்பனைசெப்டம்பரில் அல்ட்ராடெக் நிறுவனம் 27.56 லட்சம் டன் சிமெண்ட் விற்பனை ... செப்டம்பரில் ஆடி கார் விற்பனை அதிகரிப்பு செப்டம்பரில் ஆடி கார் விற்பனை அதிகரிப்பு ...
வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் நுழைகிறது ஓரியன்ட் ஃபேன்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2011
12:20

மும்பை : சி.கே., பிர்லா குழும நிறுவனமான ஓரியன்ட் ஃபேன்ஸ், தற்போது வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையிலும் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மிக்சர் கிரைண்டர், ரூம் கூளர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஓரியன்ட் ஆக்டஸ் என்ற பெயரில் விற்பனை செய்ய உள்ளது. தமது வர்த்தகத்தை விரிவுபடுத்த புதிய பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையிலும் இறங்க உள்ளதாக வீட்டு உபயோகப் பொருள் விற்பனை பிரிவிற்கான ஓரியன்ட் ஆக்டஸ் துணை தலைவர் எஸ்.பி.கேட்கர் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக இப்பொருட்கள் இந்த மாதம் மும்பை, ஆமதாபாத், ஐதராபாத் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓரியன்ட் ஆக்டஸ் தயாரிப்புக்களை அறிமுகம் செய்வதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் சந்தையில் 10 சதவீதம் பங்குகளை கைப்பற்ற உள்ளதாகவும், உற்பத்தியை பெருக்குவது, சந்தையில் பிரபலப்படுவது உள்ளிட்ட பணிகளுக்காக அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரூ.50 கோடியை இந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)