வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் நுழைகிறது ஓரியன்ட் ஃபேன்ஸ்வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் நுழைகிறது ஓரியன்ட் ஃபேன்ஸ் ... தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ.19,840 தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ.19,840 ...
செப்டம்பரில் ஆடி கார் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2011
13:01

புதுடில்லி : சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி காரின் செப்டம்பர் மாத விற்பனை 83.77 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 555 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 302 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஆடி கார் நிறுவனத்தின் விற்பனை 93.30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனை செய்யப்பட்ட 2178 கார்களில் இருந்து அதிகரித்து 4210 கார்களை எட்டி உள்ளது. நடப்பு ஆண்டில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 6 புதிய மாடல்களும் விற்பனை அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)