பதிவு செய்த நாள்
08 அக்2011
16:25

வாஷிங்டன் : இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற முதலீடுகளால் அமெரிக்காவில் அதிகளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளிலேயே முதலீடு செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகளவிலான நேரடி அந்நிய முதலீடுகளால் வேலைவாய்ப்பை அதிகப்படுவதுடன் அமெரிக்காவின் பொருளாதார நிலையையும் சீரடையச் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 1990 ம் ஆண்டுகளில் உலகளவில் அமெரிக்காவிற்கு 25 சதவீதம் பங்குகள் இருந்துள்ளன. தற்போது 12 சதவீதம் பங்குகள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|