பதிவு செய்த நாள்
10 அக்2011
16:35

மும்பை: ஏற்றத்துடன் துவங்கி ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை. இன்று காலை பங்குச்சந்தை துவங்கியதும் சென்செக்ஸ் 77 புள்ளிகள் வரை சென்றது. நேற்று ஞாயிறு என்பதால் கடந்த சனியன்று சென்செக்ஸ் 440 புள்ளிகளுடன் 16232 ஆக இருந்தது. இதே போன்று நிப்ஃடியும் 136 புள்ளிகளுடன் 4888 ஆக இருந்தது . இன்று வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 324 புள்ளிகளுடன் 16577 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 91 புள்ளிகளுடன் 4979 ஆகவும் இருந்தது.இடையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டாலும், முடிவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மேலும் தங்கம் விலையும் அதிகரித்தது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 49.05 ஆக இருந்தது. தவிர டாடா மோட்டார்ஸ், பெல், ஸ்டெரிலைட், எச்.டி.எப்.சி. ரிலையன்ஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|