வர்த்தகம் » பொது
எல்.ஜி.அறிமுகப்படுத்தும்4-ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 அக்2011
12:45
சீயோல்: முன்னணி எலெக் ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்.ஜி. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 4-ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் மொபைல் போன்களுக்கான ஹாண்ட்செட் தயாரிப்புத்துறையில் மூன்றாவது இடம் வகிக்கும் எல்.ஜி., வளர்ந்து வரும் மொபைல் போன் ஹாண்ட்செட்களின் போட்டியை சமாளிக்க 3-ஜி மற்றும் 4-ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.டி.ஈ.என்ற மாடலில் ,4 முதல் 5 இன்ஞ் ஸ்கிரீன் அளவுடன் கேமிரா,1.3 மெகாபிக்செல் திறன்கொண்டதாக உள்ளது. மேலும் இன்டர்நெட், ஆண்டிரியாட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த போன் சாம்சங் போனின் கேலக்சி எஸ்.-2 -க்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!