2012ல் தங்கம் விலை புதிய சாதனை படைக்கும்2012ல் தங்கம் விலை புதிய சாதனை படைக்கும் ... கேரளாவில் குவியும் தமிழர்களின் அடமான நகைகள் கேரளாவில் குவியும் தமிழர்களின் அடமான நகைகள் ...
2012ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.7% ஆக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2011
16:54

பீஜிங் : 2012ம் ஆண்டு உலக அளவில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2012ல் சீன பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமே இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது. 2011ம் ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர் விலை நிர்ணயம் அடிப்படையிலான சீனாவின் பணவீக்கம் 5.5 சதவீதத்திலேயே உள்ளது. ஏற்றுமதி, முதலீடு, நுகர்வோர் ஆகிய மூன்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருளாதார அடிப்படையிலான சீனாவின் வளர்ச்சி 2011ம் ஆண்டின் முதல் பாதியில் 9.6 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)