விலை அதிகம் என்பதால்: வங்கதேசத்தில் நானோ கார் அறிமுகம் தள்ளிவைப்புவிலை அதிகம் என்பதால்: வங்கதேசத்தில் நானோ கார் அறிமுகம் தள்ளிவைப்பு ... சினிகல் நாட்டிற்கு எக்ஸிம் வங்கி 27.5 மில்லியன் டாலர் கடனுதவி சினிகல் நாட்டிற்கு எக்ஸிம் வங்கி 27.5 மில்லியன் டாலர் கடனுதவி ...
காதி டெனிமிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2011
13:00

ஆமதாபாத்: காந்திய கொள்கையின் உன்னத ஆடையான கதர் ஆடை என அழைக்கப்படும் காதி, ‘காதி டெனிம் என பெயர் மாற்றத்தால் காதிக்கு புத்துயிர் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் காதி டெனிம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ராஜ்காட்டிலிருந்து செயல்பட்டு வரும் செளராஷ்டிரா ரச்சனாட்மாக சமிதி (எஸ். ஆர்.எஸ்) என்ற அமைப்பு வாயிலாக காதி என்பதனை காதி டெனிம் என்ற பெயரில் கதர் ஆடைக‌ள் உற்பத்தி செய்யப்பட்டன. இது குறித்து எஸ்.ஆர்.எஸ். அமைப்பின் தலைவர் தேவேந்திர தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது: அன்னிய (ஆங்கிலேயர்) ஆடைகளை புறக்கணித்து இந்திய ஆடைகளை அணிய வலியுறுத்தி காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது காதர் ஆடை. தற்போது வருடத்திற்கு வருடம் விற்பனை குறைந்து வருகிறது. மாறி வரும் காலத்திற்கேற்ப 21-ம் நூற்றாண்டில் இந்த காதியை காதி டெனிம் என பெயர் மாற்றப்பட்டது. இதன் மூலம் பல்வேறு வடிவமைப்புகளில் இந்த உடை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் விற்‌பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். குஜராத் மாநிலத்தில் கதர்டெனிமிற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள முன்னணி மில்லான அரவிந்த் மில்லில் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)