பதிவு செய்த நாள்
19 அக்2011
10:13

சான்பிரான்சிஸ்கோ: முன்னணி நிறுவனமான ஆப்பிள் , தனது ஐ.பேடு- கம்ப்யூட்டர் டேபிளட் விற்பனையில் காலாண்டு இறுதியில் நிகர லாபமாக 6.62 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயலப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பத்திலும் பல்வேறு வகையான மின்னணு பொருட்கள் தயாரிப்பதில் சிறந்து விளங்கும் ஆப்பிள் சமீபத்தில் 4-எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ-பேடினை சந்தையில் அறிமுகப்படுத்தியது. உ.லகம் முழவதிலும் இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் இறுதி நாளன்று இதன் கம்ப்யூட்டர் டேபிளட் விறப்னை மூலம் 28.27 பில்லியன் டாலர் எனவும், ஐ-பேடு விற்பனை மூலம் 11.12 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டினை விட 166 சதவீத அதிகரித்துள்ளதாக ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம்கூக்கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|