பதிவு செய்த நாள்
19 அக்2011
16:25

மும்பை: ஜப்பானிய மற்றும் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதை தொடர்ந்து ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தை ஏற்றுத்துடன் முடிந்தது. நேற்று சரிவுடன் முடிந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 337 புள்ளிகள் அதிகரித்தது. நேற்று வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 276.80 புள்ளிகளுடன் 16748.29 ஆக இருந்தது. நிப்ஃடி பங்குகுறியீட்டு எண் 80.75 புள்ளிகளுடன் 5037.50 ஆக இருந்தது. இன்று பங்கு வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் குறியீட்டு எண் 337. 05 புள்ளிகளுடன் 17085.29 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 101. 65 புள்ளிகளுடன் 5139.15 ஆகவும் அதிகரித்து. தங்கம், வெள்ளியின் விலையில் சற்று சரிவு காணப்பட்டது.பங்குச்சந்தையில் ஏற்றம் காரணமாக ரிலையன்ஸ், ஏர்டெல், எஸ்.பி.ஐ. , எல்.அன். டி. ஆகிய நிறுவனங்களில் பங்குகள் அதிகரித்தன. டாலருக்கு எதிரான ரூபாயின் மதி்ப்பும் ரூ. 49 உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|