இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு 346 கோடி டாலர்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு 346 கோடி டாலர்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் ... ... இந்தியா - மலேசியா வர்த்தகம்ரூ.69 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் இந்தியா - மலேசியா வர்த்தகம்ரூ.69 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் ...
ஹீரோ மோட்டோகார்ப் "ஹீரோ' பிராண்டில் முதல் மோட்டார் சைக்கிள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:30

புதுடில்லி:ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்,(முன்பு ஹீரே ஹோண்டா) "ஹீரோ' பிராண்டின் கீழ் முதன் முதலாக "இம்பல்ஸ்' என்ற மோட்டார் சைக் கிளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.நாட்டில் மோட்டார் சைக்கிள்கள் விற்ப னையில் முன்ன ணியில் உள்ள இந்நிறு வனத்தின் இப்புதிய மோட்டார் சைக்கிளின் விலை, டில்லியில் 66 ஆயிரத்து 800 ரூபாயாக இருக்கும். 150 சி.சி. திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், சாலைகளிலும், கரடு முரடான மலை பாதைகளிலும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள் ளது. மேலும், இதர வாகனங்களில் இல்லாத, பல்வேறு சிறப்பம்சங்களும் இதில் உள்ளன.தற்போது நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில், இந்த புதிய மோட்டார் சைக்கிள் குறித்த விளம்பரங்களை வெளியிடப்படுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)