தங்கம் விலை சிறிது உயர்ந்ததுதங்கம் விலை சிறிது உயர்ந்தது ... இந்துஸ்தான் ஸிங்க்: டிவிடெண்டு அறிவிப்பு இந்துஸ்தான் ஸிங்க்: டிவிடெண்டு அறிவிப்பு ...
பண்டிகையால் தங்கம் விலை மேலும் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
15:18

புதுடில்லி : பண்டிகை காலம் என்பதால் உலக நாடுகளில் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 10 கிராம் தங்கத்தின் விலை மேலும் ரூ.77 முதல் ரூ.27,120 வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்பொருள் பரிவர்த்தனையில் பிப்ரவரி மா‌த டெலிவரி அடிப்படையில் தங்கத்தின் விலை அதிரடியாக உரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று டிசம்பர் மாத டெலிவரி அடிப்படையிலும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.69 முதல் ரூ.26,837 வரை உயர உள்ளது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையும் 1647.55 டாலர்களாக அதிகரிக்க உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 24,2011
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)