பண்டிகையால் தங்கம் விலை மேலும் உயர்கிறதுபண்டிகையால் தங்கம் விலை மேலும் உயர்கிறது ... இந்துஸ்தான் ஸிங்க்: டிவிடெண்டு அறிவிப்பு இந்துஸ்தான் ஸிங்க்: டிவிடெண்டு அறிவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யூனியன் வங்கி காலாண்டு நிகரலாபம் ரூ.352.52 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
15:56

மும்பை : பொதுத்துறை நிறுவனமான இந்திய யூனியன் வங்கியின் காலாண்டு நிகரலாபம் 16.19 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில் இவ்வங்கியின் நிகரலாபம் ரூ.352.52 கோடியாகும். 2010ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் யூனியன் வங்கி ரூ.303.39 கோடியை நிகரலாபமாக பெற்றுள்ளது. இந்த காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வருமானம் ரூ.5,611.37 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த 6 மாதங்களில் இவ்வங்கியின் நிகர லாபம் 9.71 சரிந்து ரூ.816.94 கோடியாக உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)