பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.709 கோடிபவர் கிரிட் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.709 கோடி ... அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை விஞ்சும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை விஞ்சும் ...
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்: தங்க நகைகளுக்கான ஏ.டி.எம்., அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2011
01:25

மும்பை:தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கீதாஞ்Œலி ஜெம்ஸ் நிறுவனம், உலகின் முதல் தங்க ஏ.டி.எம்., இயந்திரத்தை மும்பையின் லோயர் பரேல் பகுதியில் நிறுவியுள்ளது.இந்த இயந்திரத்தில் 1,000 ரூபா# முதல் 30 ஆயிரம் ரூபா# மதிப்பிலான, 36 வகையான தங்க, வைர நகைகளை பெறலாம். மேலும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள் உள்ளிட்டவற்றையும் பெறலாம். விணூணூõ டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ரொக்கம் öŒலுத்தி இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில் தங்க நகைகளை வாங்கலாம்.இந்த இயந்திரத்தின் திரையில், பொருள்களின் பட்டியல், அவற்றின் எடை, தரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பார்வையிட்டு, விரும்பிய தங்க நகைகளை பெறலாம். அனைத்து பொருள்களும், நேர்த்தியான முறையில் பேக்கிங் öŒ#யப்பட்டு வழங்கப்படுகிறது. அவŒரமாக தங்க நகைகளை பரிŒளிக்க விரும்புவோருக்கு இந்த இயந்திரம் ஒரு வரப்பிரŒõதமாகும். இது போன்று, நாடு முழுவதும் 75 இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)