பதிவு செய்த நாள்
25 அக்2011
01:31

நிலக்கரி பற்றாக்குறையால், நாட்டின் அனல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்Œõர ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ஆணையத்தின் ஆ#வுஅறிக்கையில் கூறியிருப்பதாவது:நிலக்கரிக்கு பற்றாக்குறை, ஈரமான நிலக்கரி, கையிருப்பு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், öŒன்ற öŒப்டம்பர் மாதம், நாட்டில் நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 2.8 Œதவீதம் குறைந்துள்ளது. இது, ஏப்ரல் முதல் öŒப்டம்பர் வரையிலான காலத்தில், 0.82 Œதவீதம் குறைந்துள்ளது. öŒன்ற öŒப்டம்பர் மாதம், நிலக்கரி Œõர்ந்த அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி வளர்ச்சி 6.46 Œதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் மின் உற்பத்தி, இலக்கை விட, 460 கோடி யூனிட்டுகள் குறைந்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் öŒப்டம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த அனல் மின் நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி 5.45 Œதவீதமாக உயர்ந்துள்ளது. மின் உற்பத்தி, இலக்கை விட 2.69 Œதவீதம், அதாவது 926 கோடி யூனிட்டுகள் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் öŒப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நிலக்கரி Œõர்ந்த அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி வளர்ச்சி 8.37 Œதவீதம் உயர்ந்துள்ளது. எனினும் மின் உற்பத்தி, இலக்கை விட 515 கோடி யூனிட்டுகள் குறைந்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி மற்றும் ஈரமான நிலக்கரி போன்றவற்றால், இதே காலத்தில் 142 கோடி யூனிட் அளவிற்கு மின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|