பவர்கிரிட் லாபம் ரூ.709 கோடிபவர்கிரிட் லாபம் ரூ.709 கோடி ... அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் ... ...
தங்கம் கிராமுக்கு ரூ. 95 விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2011
03:58

மதுரை: மதுரையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 608 க்கு விற்பனையானது.நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2513 ஆக இருந்தது. வெள்ளி நேற்று ரூ.3 அதிகரித்து ரூ.59 க்கு விற்பனையானது. தங்க நகை வியாபாரிகள் கூறுகையில்," ஆன்லைன் வர்த்தகம் விலை உயர்வுக்கு காரணம். பலர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தீபாவளி பண்டிகை காலமாக இருப்பதால் அதிகளவு தங்கம் முதலீடு செய்யப்படுகிறது. பல மடங்கு விலை உயரும் தங்கத்தின் விலை, குறையும் போது ரூ.20 முதல் 30 வரை மட்டும் குறைகிறது,''

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)