போயிங்-ட்ரீம்லைனர் 787 விமான சேவை துவங்கியது!போயிங்-ட்ரீம்லைனர் 787 விமான சேவை துவங்கியது! ... பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விலை ரூ.2.82 ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2011
00:37

நாமக்கல்:தமிழகம்,கேரளாவில்,முட்டைவிலை,6 காசுகள் உயர்த்தப்பட்டு 282 காசுகளாக நிர்ணயம் செய் யப்பட் டுள்ளது.பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம்:சென்னை,282காசுகள்,பெங்களூரு,270காசுகள், மைசூரு, 268 காசுகள், ஹைதராபாத், 260 காசுகள்,மும்பை,285 காசுகள்,விஜயவாடா,252 காசுகள்,கோல்கட்டா 288 காசு கள், பார்வாலா, 291 காசுகள், டில்லி, 303 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் தெரிவித்ததாவது:கோல்கட்டா, பார்வாலா, டில்லி ஆகிய இடங்களில் முட்டைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித் துள்ளதால்,அதன்விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அதனால், ஹைதராபாத், விஜயவாடா,ஹோஸ்பெட் உள்ளிட்ட இடங்களிலும் முட்டை விலை ஏற்றம்கண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)