சீனாவில் கால்பதிக்கிறது ஐஹெச்சிஎல்சீனாவில் கால்பதிக்கிறது ஐஹெச்சிஎல் ... இந்தியாவில் ரெஸ்டாரெண்ட் அமைக்கிறது பீஸா எக்ஸ்பிரஸ் இந்தியாவில் ரெஸ்டாரெண்ட் அமைக்கிறது பீஸா எக்ஸ்பிரஸ் ...
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன நிகரலாபம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2011
09:38

பெங்களூரு : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவன நிகரலாபம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் நிறுவன நிகரலாபம் 20 சதவீதம் அதிகரித்து ரூ. 125 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் (கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் நிகரலாபம் ரூ. 104 கோடி), அதேபோல், நிறுவனத்தின் மொத்த வருமானம் 17 சதவீதம் அதிகரித்து ரூ. 1045.7 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 1,223.6 கோடிய‌ாக அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்கறு, மும்பை பங்குச்சந்தையில், பிஇஎல் நிறுவன பங்கின் மதிப்பு ரூ. 1,561 ஆக இருந்தது. இது அதற் முந்தைய வர்த்தகநாளைவிட ரூ. 15 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)