தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவுதங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு ... ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளிய சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளிய சாம்சங் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி நிறுவன நிகரலாபம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2011
15:10

புதுடில்லி : நாட்டின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிகரலாபம் 59.81 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 240.44 கோடி நிகரலாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், ரூ. 598.24 கோடி நிகரலாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது, சதவீதத்தின் அடிப்படையில் 59.81 சதவீதம் குறைவு ஆகும். அதேபோல, மாருதி சுசூகி இந்தியா நிறுவன மொத்த வருமானம் 14.38 சதவீதம் சரிவடைந்து ரூ. 9,147.27 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 7, 831.62 அளவாக குறைந்துள்ளது. இந்நிதியாண்டின், இதேகாலகட்டத்தில், வாகனங்களின் விற்பனை 19.56 சதவீதம் குறைந்து 3,13,654 என்ற அளவிலிருந்து 2,52,307 எனற அளவாக பதிவாகி உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)