பாட்டா இந்தியா நிகரலாபம் ரூ.46.81% அதிகரிப்புபாட்டா இந்தியா நிகரலாபம் ரூ.46.81% அதிகரிப்பு ...  வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கனரா வங்கியின் நிகர லாபம் ரூ.852.22 கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2011
16:27

மும்பை : பொதுத்துரை நிறுவனமான கனரா வங்கியின் காலாண்டு நிகரலாபம் ரூ.852.22 கோடியாக சரிவடைந்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டு முடிவில் இவ்வங்கியின் நிகரலாபம் 15.44 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் இவ்வங்கி ரூ.1007.88 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. அதே சமயம் இவ்வங்கியின் மொத்த வருமானம் ரூ. 8,442.73 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இவ்வங்கியின் நிகர லாபம் 21.93 சதவீதம் சரிந்து 1578.07 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இவ்வங்கியின் வருமானம் ரூ.16,150.32 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)