நாட்டின் காபி ஏற்றுமதி 20 சதவீதம் சரிவுநாட்டின் காபி ஏற்றுமதி 20 சதவீதம் சரிவு ... முன்பேர வர்த்தக சந்தைகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு வர்த்தகம் முன்பேர வர்த்தக சந்தைகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு வர்த்தகம் ...
இ.சி.ஜி.சி. நிறுவனம் புதிய தலைவர் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2011
00:07

மும்பை:எக்ஸ்போர்ட் கிரெடிட் கியாரன்டி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.ஜி.சி) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக என்.சங்கர் நியமனம் செ#யப்பட்டுள்ளார்.இவர், இதற்கு முன்னர் எக்ஸ்போர்ட்-இம்போர்ட் பேங்க் ஆப் இந்தியாவின் (எக்ஸிம் வங்கி) செயல் இயக்குனராக பதவி வகித்து வந்தார்.எக்ஸிம் தொடங்கியது முதல் 29 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், நிதித்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)