வர்த்தகம் » பொது
தங்கம் பவுனுக்கு ரூ. 128 அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 நவ2011
11:29

சென்னை : தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 128 அதிகரித்தநிலையில் துவங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2637 என்ற அளவிலும், பவுன் ஒன்றிற்கு ரூ. 21,096 என்ற அளவிலும், 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ. 175 அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2,820 என்ற அளவிலும், 10 கிராமின் விலை ரூ. 28,205 என்ற அளவிலும் உள்ளது. பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 56,645 என்ற அளவிலும், சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 60.60 என்ற அளவிலும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 04,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 04,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 04,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 04,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!