வர்த்தகம் » பொது
நாட்டின் உணவு பணவீக்கம் 10.63 % ஆக குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 நவ2011
11:58
புதுடில்லி : நவம்பர் 05ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 10.63 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் உணவு பணவீக்கம் 11.81 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேளாண் பொருட்கள், வெங்காயம், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை 22.89 சதவீதமும், கோதுமை விலை 3.63 சதவீதமும் குறைந்துள்ளது. இதே சமயம் பிற காய்கறிகளின் விலை 27.26 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 14.44 சதவீதமும், பால் விலை 10.74 சதவீதமும், முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்ட பொருட்களின் விலை 11.73 சதவீதமும் அதிகரித்துள்ளது. பழங்களின் விலை 5.99 சதவீதமும், தானிய வகைகளின் விலை 3.53 சதவீதமும் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 17,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 17,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!