வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அமெரிக்க கடன் தொகை 15 டிரில்லியன் டாலர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 நவ2011
14:04
வாஷிங்டன் : அமெரிக்க அரசின் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் கடன் தொகை 15 டிரில்லியன் டாலர்கள் என தெரிய வந்துள்ளது. அமெரிக்க கூட்டாட்சி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்றை நிலவரப்படி அமெரிக்க கடன் தொகை 15,033,607,255,920.32 ஆகும். செவ்வாய்கிழமை நிலவரப்படி அமெரிக்க கடன் சுமை 55.8 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இது 99 சதவீதம் அதிகமாகும். ஆகஸ்ட் 2 ம் தேதி முதல் அமெரிக்காவின் கடன் சுமை தொடர்ச்சியாக அதிகரிக்க துவங்கி உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 17,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 17,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!