பணக்கார ராஜ்யசபா எம்.பி.,க்கள் பட்டியல் : முதலிடத்தில் விஜய் மல்லையாபணக்கார ராஜ்யசபா எம்.பி.,க்கள் பட்டியல் : முதலிடத்தில் விஜய் மல்லையா ... சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ...
புவனேஸ்வரில் அமைகிறது உலக வர்த்தக மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2011
15:03

புவனேஸ்வர் : சர்வதேச வர்த்தகம் மற்றும் ஒடிசாவில் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒடிசா மாநிலம் புனேஸ்வரில் உலக வர்த்தக மையம் அமைக்க, தி வேர்ல்டு டிரேட் சென்டர் அசோசியேசன் ஒப்புதல் அளித்துள்ளது. உலக வர்த்தக மைய சங்க ஆலோசகர் ஜெயந்த் காந்தே, தனது சகாக்களுடன் நடத்திய உயர்மட்ட கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த காந்தே கூறியதாவது, 95 நாடுகளில், 323 மையங்கள் உள்ளன். இந்த மையங்களின் மூலம், கிட்டத்தட்ட 1 மி்ல்லியன் பிசினஸ் அசோசியேட்ஸ் இணைந்து செயல்படுகி்ன்றனர். இது, சர்வதேச அளவிலான வர்த்தகத்தில், மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில், சர்வதேச அளவிலான வர்த்தகத்தை ‌மேம்படு்ததும் பொருட்டும், இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் அதன் சேவைகளை ஊக்குவிக்கும் பொருட்டும் இங்கு உலக வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளது. வர்த்தகம் தொடர்பான சேவைகள், வர்த்தகம் தொடர்பான கல்வி, வர்த்தக ஆய்வுகள், கண்காட்சி உள்ளிட்ட சேவைகள் இந்த உலக வர்‌த்தக மையத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தொழி்ற்துறை செயலாளர் ராமசந்துரு தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)