பதிவு செய்த நாள்
18 நவ2011
15:58
மும்பை : தொடர்ந்து 7வது நாளாக, சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், சரிவுடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 90.20 புள்ளிகள் குறைந்து 16371.51 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 28.95 புள்ளிகள் குறைந்து 4905.80 என்ற அளவிலும் இருந்தது. ஹெச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், சன்பார்மா, டாடா பவர், விப்ரோ, சிப்லா, ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், பெல், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், எஸ்பிஐ, என்டிபிசி, ஜேஎஸ்பிஎல், மாருதி சுசூகி, ஹெச்டிஎப்சி பேங்க், இன்போசிஸ், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர், ரிலையன்ஸ் பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|