ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிகர விற்பனை ரூ.966 கோடிஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிகர விற்பனை ரூ.966 கோடி ... சிறப்பு பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 26 சதவீதம் வளர்ச்சி சிறப்பு பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 26 சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்சிறிய கார் ஜனவரியில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2011
00:25

இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், ஈடுபட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கார் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம் தயாரித்து வரும் சிறிய கார், வரும் ஜனவரியில் டெல்லியில் நடைபெறும் "ஆட்டோ எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இக்கண்காட்சியில், உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்று, அவற்றின் புதிய வாகனங்களை அறிமுகம் செய்வது வழக்கம். வரும் ஆண்டு ஜனவரியில், 55 புதிய கார்கள் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
வரும் ஜனவரியில், நடைபெற உள்ள கண்காட்சியில், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க உள்ள பியூஜியாட் சிட்ரான் மற்றும் புகாட்டி, இ””, ரஷ்யாவின் காமாஸ் வெக்ட்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனங்கள் இடம் பெற உள்ளன.மேலும் டைம்லர், பீ.எம்.டபிள்யூமோட்டோராட்,போலாரிஸ், இங்கிலாந்தின் டிரையம்ப் நிறுவனங்களின் சொகு”க் கார்கள், வர்த்தக வாகனங்கள்,மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)