விமான கட்டணம் விரைவில் உயர்வுவிமான கட்டணம் விரைவில் உயர்வு ... தாய்லாந்து திராட்சை சென்னையில் விற்பனை தாய்லாந்து திராட்சை சென்னையில் விற்பனை ...
தமிழகம் செல்லும் புதுச்சேரி மாநிலஅரசு பஸ்களிலும் கட்டணம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2011
11:28

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு இயக்கப்படும், பி.ஆர்.டி.சி., பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு இயக்கப்படும், பி.ஆர்.டி.சி., பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிக்கு இயக்கப்படும் பி.ஆர்.டி.சி., பஸ்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண விவரம் வருமாறு:
புதிய பழைய
கட்டணம் கட்டணம்
புதுச்சேரி- சென்னை ரூ.97 ரூ.55
(இ.சி.ஆர்., வழி)
புதுச்சேரி- சென்னை ரூ.92 ரூ.53
(திண்டிவனம் வழி)
புதுச்சேரி - பெங்களூரு ரூ.200 ரூ.130
புதுச்சேரி - திருப்பதி ரூ.150 ரூ.100
புதுச்சேரி - நாகர்கோவில் ரூ.400 ரூ.300
புதுச்சேரி - மாகி ரூ. 455 ரூ.390
புதுச்சேரி - காரைக்கால் ரூ.80 ரூ.45
புதுச்சேரி - விழுப்புரம் ரூ.15 ரூ.12
புதுச்சேரி - குமுளி ரூ.210 ரூ.145
பி.ஆர்.டி.சி., உயரதிகாரி கூறுகையில், "மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு மாநிலத்தில் பஸ் கட்டணம் உயரும்போது, அண்டை மாநிலங்களிலிருந்து அந்த மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்படும். புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிகளுக்கும், தமிழகம் வழியாக பிற ஊர்களுக்கும் இயக்கப்படும், பி.ஆர்.டி.சி., பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்களில், மாநில எல்லை பகுதிகள் வரை புதுச்சேரி மாநிலத்தில், தற்போது நடைமுறையில் உள்ள ஒரு கி.மீ., தொலைவுக்கு 27 பைசா கட்டணமும், அதன்பிறகு, தமிழக அரசு ஒரு கி.மீ., தூரத்திற்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை கணக்கிட்டும் வசூலிக்கப்படும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)