மத்திய பிரதேசத்தில் பி.எஸ்.என்.எல்., வருமானம் 8.4% அதிகரிப்புமத்திய பிரதேசத்தில் பி.எஸ்.என்.எல்., வருமானம் 8.4% அதிகரிப்பு ... இந்திய எரிசக்தி துறையில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உலகவங்கி திட்டம் இந்திய எரிசக்தி துறையில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உலகவங்கி ... ...
அடுத்த சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளதாக கிங்ஃபிஷர் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2011
14:41

புதுடில்லி : அதிகளவிலான கடன் சுமை காரணமாக தனது விமான சேவையை படிப்படியாக குறைத்து வந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் வழக்கம் போல் தனது விமான சேவையை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கடன் சுமை காரணமாக நாள் ஒன்றிற்கு 50 முதல் 55 விமானங்கள் வரை கிங்ஃபிஷர் நிறுவனம் ரத்து செய்து வந்தது. இனி எந்த விமான சேவையையும் ரத்து செய்யப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்த இந்நிறுவனம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் வழக்கம் போல் அனைத்து விமானங்களையும் இயக்க தீர்மானித்துள்ளது. இதற்கான பணிகளை டிசம்பர் மாதம் முதல் துவக்க உள்ளதாகவும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு கோடை சீசன் துவங்குவதற்கு முன், தனது பழைய நிலைக்கு திரும்ப உள்ளதாக கிங்ஃபிஷர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2010-11ம் ஆண்டில் ரூ.1027 கோடி நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக ரூ.7057.08 கோடி கடன் சுமையை இந்நிறுவனம் எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)