இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது கேனான்இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது கேனான் ... மீண்டும் "ஸ்கூட்டர்' சகாப்தம் மீண்டும் "ஸ்கூட்டர்' சகாப்தம் ...
இலவச ஆன்லைன் வீடியோ சேவை : யாகூ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2011
16:37

புதுடில்லி : சர்வதேச அளவில் முனன்ணி இணையதள நிறுவனமான யாகூ நிறுவனத்தின் இந்திய அங்கமான யாகூ இந்தியா நிறுவனம், டிவி சேனல்கள் மற்றும் பட தயாரி்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து இலவச ஆன்லைன் வீடியோ சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த யாகூ இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அருண் ததாங்கி கூறியதாவது, இந்தியாவில், சமீபகாலமாக ஆன்லைன் வீடியோ பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த தருணமே, தாங்கள் இப்பிரிவில் களமிறங்குவதற்கு சிறந்த தருணமாக கருதி, இந்த சேவையை துவக்கி உள்ள‌ோம். இந்தியாவில், 30 மில்லியன் பேர் ஆன்லைன் வீடியோ சேவையை உபயோகித்து வருவதாகவும், இதன்மூலம், ஒருவர், மாதம் ஒன்றிற்கு குறைந்தது 58 வீடியோக்களை கண்டுகளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. யாகூ இந்தியா நிறுவனம், என்டிடிவி, ஸ்டார் டிவி , ஷெமாரோ, ஹெட்லைன்ஸ் டுடே, பிவிஆர் பிக்சர்ஸ், அல்ட்ரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செய்தி, பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமல்லாது, யாகூ மூவிப்ளெக்ஸின் மூலம், முழு நீளத்திரைப்படங்களையும் இலவசமாக வழங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)