வர்த்தகம் » பொது
கூகுளின் இன்டர்நெட் பஸ், நாளை மேற்குவங்க பயணம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 நவ2011
16:17
கோலாகத்தா : இன்டர்நெட் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விவரிக்கும் கூகுளின் இன்டர்நெட் பஸ், நாளை மேற்கு வங்காளத்திற்கு பயணிக்க உள்ளது. 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய இந்த இன்டர்நெட் பஸ் பயணம், இனி வரும் நாட்களில் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்டர்நெட் சேவை குறித்து பாமர மனிதனும் அறியச் செய்ய உள்ளது. இதுவே இன்டர்நெட் பஸ் பயணத்தின் நோக்கமாகும். இந்த இன்டர்நெட் பஸ் கிராமப்புறங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு செல்ல உள்ளது. இந்த இன்டர்நெட் பஸ் ஏற்கனவே 11 மாநிலங்களில் பயணம் செய்துள்ளது. இதுவரை 130 நகரங்களில் 6.5 மில்லியன் மக்களை சந்தித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 25,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 25,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 25,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 25,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!