கூகுளின் இன்டர்நெட் பஸ், நாளை மேற்குவங்க பயணம்கூகுளின் இன்டர்நெட் பஸ், நாளை மேற்குவங்க பயணம் ... கட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 கோடி கட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 ... ...
புதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2011
00:17

மும்பை:ரிசர்வ் வங்கி, ரூபாயை குறிக்கும் "ஆர்' என்ற தேவநகரி சின்னத்துடன் 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது.டாலர், யூரோ போன்ற கரன்சிகளுக்கு உள்ள சின்னம் போன்று, இந்தியாவின் ரூபாய்க்கு"ஆர்' என்ற சின்னம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் உருவாக்கிய இந்த சின்னத்தை, இந்திய ரூபாயின் அதிகாரபூர்வ குறியீடாக, ரிசர்வ் வங்கி அங்கீகரித்தது.கடந்த வாரம், இந்த குறியீட்டுடன் 1,000 மற்றும் 10 ரூபாய் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, மகாத்மா காந்தி உருவம் பொறித்த 100 ரூபாய் கரன்சி, புதிய ரூபாய் குறியீட்டுடன் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)