ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம் ... விலை நிர்ணயத்தில் மத்திய அரசு விலகல் : உரம் விலை 70 சதவீதம் அதிகரிப்பு விலை நிர்ணயத்தில் மத்திய அரசு விலகல் : உரம் விலை 70 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஹோண்டாவின் புதிய பைக் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2011
16:20

புதுடில்லி : ஹோண்டா மோட்டாசைக்கிள் அன் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 150 சிசி திறன் கொண்ட சிபி யூனிகான் டெஸ்லர் என்னும் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.66,198 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை சிபி யூனிகான் டெஸ்லர் பைக் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் ஆகிய இரு வகைகளிலும் விற்பனைக்கு வர உள்ளது. இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கின் டீலக்ஸ் வகையின் விலை ரூ.66,198 எனவும், ஸ்டாண்டர்ட் வகையின் விலை ரூ.65,198 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டியூப் இல்லா டயர்களையும், அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)