பங்குச் சந்தையின் சுணக்க நிலையால் 25 நிறுவனங்களின் பங்கு வெளியீடு நிறுத்தம்பங்குச் சந்தையின் சுணக்க நிலையால் 25 நிறுவனங்களின் பங்கு வெளியீடு ... ... எல் அண்டு டி இன்ப்ரா கடன் பத்திரங்கள் வெளியீடு எல் அண்டு டி இன்ப்ரா கடன் பத்திரங்கள் வெளியீடு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பால் உற்பத்தி 12.17 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2011
00:09

புதுடில்லி: இந்தியாவின் பால் உற்பத்தி, நடப்பு 2011ம் ஆண்டில் 12.17 கோடி டன்னாக அதிகரிக்கும். இது, கடந்த 2010ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட 4 சதவீதம் அதிகமாக (11.60 கோடி டன்) இருக்கும் என அமெரிக்க உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களுக்கான பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சர்வதேச நாடுகளுக்கான, இந்தியாவின் பால் பொருட்கள் ஏற்றுமதி குறைவாகவே உள்ளது.உலகளவிலும், நடப்பு ஆண்டில் பால் உற்பத்தி, கடந்த ஆண்டை விட 2 சதவீதம் அதிகரித்து, 72.80 கோடி டன்னாக உயரும் என சர்வதேச வேளாண் அமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு, அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், உலக பால் உற்பத்தியில், இந்தியா முன்னணியில் உள்ளது. குறிப்பாக, 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. என்றாலும், உள்நாட்டில் பால் நுகர்வு மிகவும் அதிகமாக உள்ளது.வரும் 2015ம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 19 கோடி டன்னாகவும், இதன் மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, இந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)