வர்த்தகம் » பொது
தங்கம் பவுனுக்கு ரூ. 40 குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 நவ2011
11:27

சென்னை : நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றம் பெற்று வரும் தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2715 என்ற அளவிலும், பவுன் ஒன்றின் விலை ரூ. 21720 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை ரூ. 29035 என்ற அளவிலும் உள்ளது. பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 55655 என்ற அளவிலும், சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 59.55 என்ற அளவிலும் உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2721 என்ற அளவிலும், 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை ரூ. 29100 என்ற அளவிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை நவம்பர் 29,2011
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் நவம்பர் 29,2011
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ நவம்பர் 29,2011
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு நவம்பர் 29,2011
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் நவம்பர் 29,2011
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!