சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதிசர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி ... பங்குவர்த்தகத்தில் களமிறங்குகிறது பேஸ்புக் பங்குவர்த்தகத்தில் களமிறங்குகிறது பேஸ்புக் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
இன்டிரூடர் எம்800 பைக்கை அறிமுகப்படுத்துகிறது சுசூகி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2011
13:43

புதுடில்லி : இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள சுசூகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், குரூசர் வகையிலான இன்டிரூடர் எம்800 பைக்கை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக, சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுசூகி நிறுவனம், தற்பேததைய அளவில் 1350 சிசி திறன் கொண்ட ஹயபூசா பைக் ரூ. 13 லட்சத்திற்கும், இன்டிரூடர் எம்1800 சிசி பைக் ரூ. 13.25 லட்சத்திற்கும், ஜிஎஸ்எக்ஸ் ஆர் 1000 பைக் ரூ. 13.75 லட்சத்திற்கும் மற்றும் பண்டித் 1200எஸ் பைக் ரூ. 8.8 லட்சத்திற்கும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இன்டிரூடர் எம்1800 சூப்பர் பைக்கின் மாதிரிவடிவமாக இந்த இன்டிரூடர் எம்800 பைக் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)